“உண்மையிலஇ ஒவ்வொரு நாளும் மகளிர் தினமேஇ நாம் அவர்களுக்குரிய கௌரவத்தை ஒவ்வொரு நாளும் அளிக்கவேண்டும.; சிறந்த பண்புகளுடன் அன்புடன் அவர்களை பார்க்கவேண்டும்; மதிகக்கவேண்டும். அதேவேலை மனித உடலுக்கு உயிர் அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.”

ஈகுவல் கிரௌண்ட் நிறுவனமானது மகளிர் தின கொண்டாட்டத்தை இம்முறை பிரதானமாக இலங்கையில் உள்ள பெண்கள் வன்முறையை குறிப்பாகஇ ஓரின ஈறார் பெண்கள் மற்றும் திருனர் சமுதாயத்தை தொனிபொருலாககொண்டு கொண்டாடப்பட்டது.

நிகழ்வானது 9மார்ச் 2012 அன்று கோதே நிறுவனததில்; நடைபெற்றதுஇ நிகழ்வில்இஅரசு சாரா நிறுவனகள் மற்றும் தனியார் துறையை சார்ந்த பெண்கள் மட்டும்.கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பிரதான பேச்சாளராக நோர்வே உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய ஹில்டே ஹரல்ஸ்டாத் தனது உரையை நிகழ்த்தினர.; அவர் தனது உரையில் நோர்வே நாட்டில் பெண்கள் வன்முறையை பேசிய அதே வேலை ஈகுவல் கிரௌண்ட ;நிறுவனமானது குறிபிடத்தக்க அர்ப்பணிப்பை இலங்கையில் உள்ள பாலின வன்முறை மற்றும் பெண்கள் வன்முறைக்கு ஒழிப்பதற்கு செயற்படுகிறது என்பதனை குறிபிட்டார்.

இம்முறை நிகழ்வில் பிரதானமாக திருனர் பெண்களுக்கு இடம் ஒதுக்கபட்டது. அதில் ஆரம்ப பூஜை நடனம் மற்றும் திருனர் பெண்ணான சசி குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் குறிப்பாக அவருடைய வாழ்கையில் நிகழ்ந்த வன்முறைகள் அதனால் அவருக்கு ஏற்பட்ட விபரிதங்களை எம்மத்தியில் பகிர்ந்துகொண்டார.; அதன்பின்னர் ஆகாச குசும் குழுவின் அலங்கார நடன அணிவகுப்பும் நடைபெற்றது.

நிகழ்வில் ஈக்வல் கிரௌண்டின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஷன பலமேH கல்தேற பேசுகையில் அவர் குறிப்பிட்டது பெண்கள் பெருமளவில் இலங்கையில் மாத்திரமல்ல உலகாளாவில் பதிகக்கபடுகின்றனர் என்று அதிலும் பெறப்பட்ட புள்ளி விவரப்படி பெண்கள் தமது பாலின அடிப்படை காரணமாக கீழ்த்தரமாக வகுக்கபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டாH. மேலும் கூறுகையில் உலக மக்கள் தொகையில் பார்க்கையில் பெண்கள்மிதன பாகுபாடு மிகவூம் கீழ்த்தரமாகவே உள்ளன என்பதனை குறிப்பிட்டார்.

பிரதானமாக பெண்கள் உலகாளவில் பாராளுமன்றத்தில் 20 சத விதமான ஆசனங்களை ஒதுக்குகின்றனரஇ; அதிலும் இலங்கையில் 5 சத விதமான ஆசனங்களையே ஒதுக்குகின்றனர்இ மேலும் 27 மில்லியன் இடம்பெயர்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவார்கள். இதில் பெருபாலும் வறுமையில் பதிக்கப்பட்ட பெண்களே.; மேலும் எழுத்தறிவூ குன்றிய மக்களில் முன்றில் இரண்டு பகுதியிணர் பெண்கள் என்பதனை பிரதானமாக குறிப்பிட்டார். பொதுவாக பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலைசெய்தாலும் அவர்களுக்கான ஊதியம் குறைவாகவே அளிக்கபடுகிறது. இதில் மக்கள் தொகையில் 52 சத விதமாக இருந்தும் பெண்கள் தொடர்பான வன்முறைக்கு சரியான தீர்வினை பெறமுடியாமல் இருப்பதனை குறிப்பிட்டார் மேலும் பேசுகையில் அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலவகை உள்ளன இருத்தும் அவை இருபாலிணை உறவூ பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் பாலினம் தொடர்பாகவே இடம்பெறுகின்றது இருந்தும் ஓரின மற்றும் ஈறார் பெண்கள் அவர்களின் பாலின நாட்டம் தொடர்பாகவூம் பாலினம் தொடர்பாகவூம் பெருமளவில் பகுபாட்டுக்கு தள்ளபடுகின்றனர் என்பதனை குறிபிட்டார்.

ஈகுவல் கிரௌண்ட் நிறுவனமானது தமது பெண்கள் தின போஸ்டர் மற்றும் விளம்பர பிரச்சாரத்தை இலங்கையில் பிரதான செய்தி சஞ்சிகையில் பிரசுரித்தது.

ஈகுவல் கிரௌண்ட் மற்றும் வோமேன் ஒன் டாப் இணைந்து அனைத்து பெண்கள் சார்பாக அவர்களின் உரிமைக்காக மற்றும் பாலின நாட்டம் பாலின அடையாளம் என்பவற்றிக்காக பாடுபடுகிறது மற்றும் அனைத்து இலங்கை வாழ் பெண்களுக்கும் சமனான உரிமை.

Advertisements

Leave a comment

No comments yet.

Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s